New

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. மேரி றோசலின் பிரான்சிஸ் அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். தோமஸ் எடிசன் (முன்னாள் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், இந்நாள் யாழ். ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்) அவர்களின் தாயாரும் ஆவார்.அன்னாரின்  இறுதி இரங்கல் திருப்பலி  27-11-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  நண்பர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 27, 2026
  • Time of Funeral: November 27, 2026, at 3:30 PM
  • Location of Remains: Mass at St. Mary's Cathedral, Jaffna,
  • Funeral Location: St. Anthony’s (Konjenji Matha) Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *