யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஜெயேந்திர ராஜகோன் அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராஜகோன் – மேரி கிருபையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம் – லில்லி கிரேஸ் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற பொலின் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெரோலின் (ஐக்கிய இராச்சியம்), ஜொனதன் (ஐக்கிய இராச்சியம்), ஜெனோஷா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), மிதிலா (ஐக்கிய இராச்சியம்), ஜெயந்தன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தேவேந்திரராஜா, புவேந்திரா மற்றும் இந்திராணி, காலஞ்சென்றவர்களான குலேந்திரா, ராஜேந்திரா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 30, 2026
- Time of Funeral: November 29, 2026, at 9:00 AM,
- Time the Cortege Leaves: November 30, 2026, at 3:00 PM, after funeral mass
- Location of Remains: 29th - White House Funeral Parlour, Jaffna. 30th- No. 32, Rakka Lane, Jaffna (Residence) Mass at St. John's Church,
- Funeral Location: burial at the Holy Conception of Mary Cemetery. Jaffna
