யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஞானசீலன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மைக்கல் பிள்ளை ஞானப்பிரகாசம் – பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,Dr. G.A.L. நித்தியானந்தராஜா (ஐக்கிய இராச்சியம்), Dr. ஞானமனோகரி (ஐக்கிய இராச்சியம்), Dr. ஞானரஜனி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தகுமாரி, பாஸ்கரன், ரொஜெஸ் ஆகியோரின் மைத்துனரும்,அர்ஜீன், பெஞ்சமின், நேத்தன், ஷனாத் மற்றும் பூஜா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 28, 2026
- Time of Funeral: November 27, 2026, from 10:00 AM to 6:00 PM. November 28, 2026, funeral services will be held at 10:00 AM
- Time the Cortege Leaves: Nov. 28, 2026 at 3:00pm for cremation at 3:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlour, and mass at St. Lawrence’s Church, Wellawatte.
- Funeral Location: Borella General Cemetery.
