New

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் தற்போது பிரான்​ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராஜா லூர்த்தம்மா அவர்கள் 27-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சிவாஜினி, சிவாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை Funérarium Rondeau (1659 Av. du Dr Schweitzer, 45200 Amilly) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் Church of Sainte Madeleine (22, rue de Triqueti, 45200 Montargis) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Montargis Cemetery (42, rue du Château, 45200 Montargi​) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2026
  • Time of Funeral: Dec. 1st 2026 from 9:00 AM to 10:00 AM., Funeral Mass at 10>30am
  • Time the Cortege Leaves: Dec. 1st 2026 at 12:noon
  • Location of Remains: https://translate.google.com/?sl=auto&tl=en&text=-.27-11-2026..01-12-20269.0010.00FunrariumRondeau(1659Av.duDrSchweitzer45200Amilly)1030ChurchofSainteMadeleine(22ruedeTriqueti45200Montargis)1200MontargisCemetery(42rueduChteau45200Montargi)..-..()-33745151917()-33768502856&op=translate#:~:text=viewingatthe-,FunrariumRondeau(1659Av.duDrSchweitzer45200Amilly),-from900
  • Funeral Location: Montargis Cemetery (42, rue du Château, 45200 Montargis).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *