New

யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழை மற்றும் சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை   வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா தனபாலசிங்கம் அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று 101வது வயதில் சிட்னியில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறயத்தருகின்றோம்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகம்மா மற்றும் மயில்வாகனம் சுப்பையா ஆகியோரின் பாசமிகு மகனும்,பாலசுப்பிரமணியம், சிவபாக்கியம், தனபாக்கியம், இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும், முகுந்தன், யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சௌசானா, சிவானந்தனம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுதன், குகன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2026 வெள்ளிக்கிழமை  காலை 9: 45 மணி முதல் 11:00 மணி வரை Macquarie Park Cemetery Crematorium, Palam Chapel, Australia இல் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *