New

நீர்கொழும்பு  ஐயப்ப தேவஸ்தானத்தில் வருடா வருடம் மாலை அணியும் பாபு சுவாமி அவர்கள்  (28-11-2026)  சனிக்கிழமை  அதிகாலை இவ் வருடமும் ஐயனின் மாலை அணிந்த நிலையில் ஐயனின் திருப்பாதத்தில் சரணடைந்தார். அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்பு அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள்,ஐயப்ப சுவாமிமார்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். Negombo ThanushNEWS  BY  ARAVINTHAN NEGOMBO  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *