யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பச்சி சிவபாலன் அவர்கள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பச்சி – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சித்தன்கேணியைச் சேர்ந்த மார்கண்டு – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,மனோபாலன் (மனோ), லாவண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரிதா அவர்களின் அன்பு மாமனாரும்,காவியன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை , குணபாக்கியம், பரமசிவம், புனிதவதி (இலங்கை), உமாதேவி (இலங்கை), சிவனேசன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2026
- Time of Funeral: 03-12-2026 [10:00 AM - 12:45 PM]
- Funeral Location: Ohlsdorf Cemetery, Fuhlsbüttler Str. 756, 22337 Hamburg-Nord, Germany
