மன்னார் – விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், எழுத்தூரை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. அருளப்பு டேவிற் அவர்கள் 28-11-2026 சனிக்கிழமை அன்று மாரடைப்பு காரணமாக இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு – ஞானசீலி தம்பதியினரின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை (தங்கரெத்தினம்) – மரியரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,ஞானரெத்தினம் (ஜீவராணி) அவர்களின் அன்பு கணவரும்,லூட்ஸ் மிராணி, யூட் மிதுசன், யூட் கிரெண்டிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜோசப்பின், லூர்த்தம்மா, கிருபா, ஆனந்தராணி, காலஞ்சென்ற லாசர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
