யாழ். நீர்வேலி தெற்கைச் சேர்ந்த திருமதி. வைத்தீஸ்வரன் இரஞ்சினி அவர்கள் 25-11-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா – சிதம்பரம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – நல்லம்மா (ஈவினை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,வைத்தீஸ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,பிரதீபன் (பிரான்ஸ்), யுவதீபன் (புவன் – கனடா), தக்ஷதீபன் (தச்சு – நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்சிகா (பிரான்ஸ்), சங்கவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆராத்யாவின் அன்பு பேத்தியும்,செல்வராணி, காலஞ்சென்றவர்களான சிவராசா (சிவம்), பாஸ்கரன் (தேவன்), ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராஜேஸ்வரி, ரஞ்சினி, ரஞ்சன், காலஞ்சென்றவர்களான ராமேஸ்வரன், ரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 29, 2026
- Time of Funeral: November 29, 2026, at 7:00 AM
- Location of Remains: Neerveli South, Jaffna,
- Funeral Location: Seeyakkadu Hindu Cemetery in Neerveli.
