Popular

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா அமிர்தலிங்கம் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசம், சிவராசா(லண்டன்), சிவசுதா(சுவிஸ்), சிவசாந்தி(ஆசிரியர்- யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), சிவகலா(ஆசிரியர்- கொ/கொட்டகேனா சென்.அந்தனிஸ் ஆண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசையா(ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர்), நல்லம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்ற இராசம்மா, யோகராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா(ஓய்வுநிலை சிறைச்சாலை உத்தியோகத்தர்), சகுந்தலா(லண்டன்), தர்மலிங்கம்(சுவிஸ்), விஜயகோபால்(Milk white), உருத்திரானந்தன்(Colombo Pest Control) ஆகியோரின் மாமியாரும்,
பாஸ்கரன்- சுதாஜினி(லண்டன்), துசிகரன்- துஷிதா(அவுஸ்திரேலியா), துஷியந்தி(ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சிவ

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *