Popular

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு மலர்மணி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிமியோன் கிறிஸ்ரினா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளப்பு(முன்னாள் கட்டிட ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோவா(இலங்கை), அழகுராசா(சிறில்- டென்மார்க்), வனிதா(இலங்கை), றொபின்குட்(பிரான்ஸ்), டெலன்ஸ்(ஜேர்மனி), யசி(இலங்கை), ஜெஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அந்தோனிப்பிள்ளை(இலங்கை), கிளிவவா(டென்மார்க்), உதயசிங்கம்(இலங்கை), சயிலா(பிரான்ஸ்), சண்சியா(ஜேர்மனி), நிக்சன்(இலங்கை), கினித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலமணி, தங்கராசா, அசோக்குமார், காலஞ்சென்ற துரைமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா, செல்லக்கிளி ராணி, சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியதர்சினி(இலங்கை), அஸ்மன்(இலங்கை), சொமாண்டோ(இலங்கை), துசி(டென்மார்க்), டினிஷா(டென்மார்க்), டயானி(ஜேர்மனி), சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்சினி(இல

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *