Popular

யாழ். வல்வெட்டித்துறை தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகசுந்தரம் அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(புத்தகக்கடை), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற ஐயாமுத்து(தண்டையல்), கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(கனடா), பிரபாகரன்(டொக்கி- கனடா), ஜெயந்தினி(துபாய்), கந்தாஸ்கரன்(டொக்கி, லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராமன்(கனடா), மலர்விழி(கனடா), நந்தகுமார்(துபாய்), கமலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம், மனோன்மணி, முத்துலஷ்மி, ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினகாந்தி, காலஞ்சென்றவர்களான தங்கராணி, சிவகுமாரசாமி, திருப்பதி(முன்னாள் வல்வை நகரசபைத் தலைவர்), மகாலிங்கம்(அண்ணாச்சி), இராசரத்தினம், இரத்தினசிங்கம், புஷ்பகாந்தி, இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, நிரூபா, கிரிஷா, ஐசிக்கா, சசிக்குமரன், ராகுலன், பிறேமானந்தன், செல்வானந்தன், அனிஷா, அருணன்,

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...