fbpx
Popular

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, Bobigny, பிரித்தானியா London, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்குமணி வரதராசா அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கணபதிப்பிள்ளை(வெள்ளவத்தை) நாகம்மா (வெள்ளவத்தை) தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து (வெள்ளவத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் வரதராசா (Lyon- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன் (சுதன்), சுதர்சினி (லுகிர்தா), சுபோதினி (சுபோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி இராஜசிங்கம்(தொல்புரம், பிரான்ஸ்), செல்வராசா வேலாயுதம்(சுழிபுரம் கிழக்கு- பிரான்ஸ்), காலஞ்சென்ற பூமணி வேல்(கனடா), துரைராசா வேலாயுதம்(சுவிஸ்), காலஞ்சென்ற பரயோகமணி முருகமூர்த்தி(ஆச்சி- கனடா), விக்கினராசா வேலாயுதம்(அப்பு- வெள்ளவத்தை), தியாகராசா வேலாயுதம்(ராசு- நோர்வே), ஜமுனா யோகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஷ்வரி ஆறுமுகம்(சுழிபுரம்), கார்த்திகேசு(வெள்ளவத்தை), பரமேஸ்வரி நடராசா(நீர்வேலி), காலஞ்சென்றவர்களான முர

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...