Popular

யாழ். குப்பிழானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தன் (குணசம்பந்தன்) சாரதாதேவி அவர்கள் 22-05-2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற சண்முகம்  தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சம்பந்தன் (குணசம்பந்தன்)அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன் (கனடா), கெங்காதரன் (கனடா), தயாவதி, தயாளினி (தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை தாதி), காலஞ்சென்றவர்களான பகீரதன், சக்திதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தினி (கனடா), சதீஸ்குமார் (பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), குலநிதி (கனடா),சயந்தி (இத்தாலி), சந்திரகுமார் (இலங்கை போக்குவரத்து சபை)ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், ரஞ்சிதமலர்தேவி மற்றும் செல்வரத்தினம்  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
புனிதவதி, சண்முகவடிவு , சதானந்தாதேவி , லோகநாயகி, காலம் சென்றவர்களான பரராஜசிங்கம், லீலாவதி, வைத்தீஸ்வரன்  ஆகியோரின் மைத்துனியும்,
 
பிரியங்கா, பிரஷ்திகா,துதீபன், சுயிபன், ஜதிபன்,பிரவீண், பானுசா, லதீசனன்,அவினேசன், அச்சுதன்  ஆகியோரின் ப

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *