Popular

யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பேட் அன்றூ ஜோர்ச் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அல்பேட் மேரி பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை நீக்கிலாப்பிள்ளை விக்ரோறியா கத்ரீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றோசலின்(மல்லிகா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மேவிஸ் மைதிலி, சஜீவன், கஜேந்தினி, காலஞ்சென்ற பவுஸ்ரினா தர்ஷாளினி மற்றும் றுஜிக்‌ஷன், கஜிக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபியா, சுரேன், நிதர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஸ்ரோ, கஜோல், சஜோன், சமிரோன், சனாயா பவுஸ்ரினா, ஜோயான்ஷா, ஜோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் ராசதுரை, துரைராசா, றீற்றா, அரியமலர், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, மனுவேற்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்ற்றா ரஜினி, வில்விறட் நோபேட் மற்றும் வின்சன் பயஸ் (கனடா), சில்வியா(மலர்- கனடா), எட்வ

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *