MRS. MACLNTYRE – ELEANOR NALINI
MACLNTYRE – ELEANOR NALINI – 21/9/1937 to 31/5/2025. Beloved wife of Ernest Maclntyre, mother of Amrit and Raina, mother-in-law of Brett Davies, “nanna” of Ayesha and…
Mrs. Vanniyasingam Pathini
யாழ். கரவெட்டி வாழையப்பா வீட்டை பிறப்பிடமாகவும், Saint-Denis – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்தினி வன்னியசிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்துள்ளார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னதம்பி கந்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின்…
Mrs Suganthamalar Thanabalachandran
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தமலர் தனபாலச்சந்திரன் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கிளாக்கர்) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Jayaratnam Jayakumar (JJ)
Lancaster – Jayaratnam “JJ” Jayakumar passed away on May 26, 2025, in Lancaster, California, at the age of 75. He was born on August 24, 1949, in…
Master. Vijayashankar Kishan
யாழ். அரியாலையைச் சேர்ந்த, கனடா – Montreal லை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். விஜயசங்கர் கிஷான் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விஜயசங்கர் – இராஜகுமாரி தம்பதியினரின் அன்பு மகனும், அர்ச்சனா, லக்ஷயன் ஆகியோரின்…
Mr. Kandaiha Sothilingham
யாழ். உரும்பிராய் கிழக்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சோதிலிங்கம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகரத்தினம்…
Mrs. Vimaladevi Uthayakumar
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி உதயகுமார் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேந்தரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சுன்னாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை – தங்கம்மா…
Mr. Sivabalasingham Segarajasingham
யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Vancouver, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலசிங்கம் செகராஜசிங்கம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், செகராஜசிங்கம் – சிவகாமி தம்பதியினரின் அன்பு மகனும்,…
Mr. Arulampalam Ramanathan
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவவுனியா, பிரான்ஸ் – Montreuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் இராமநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அருமைப்…
Mr. Kanagaratnam Senthil Giri
யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் செந்தில்கிரி 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – தோப்பு மக்கள்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…
Mrs. Rohini Sriskandarajah
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியல் West Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…
MR. JAYAWEERA – LEONARD VIVIAN
JAYAWEERA – LEONARD VIVIAN, passed away in Sydney, Australia. Beloved son of late Irene and L.V. Jayaweera, loving husband of Lalitha, father of Kaushal, Chulani and…
Mrs Shanmuganathan Nagaratnam
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா – மொன்றியலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று Aeterna Funeral Complex…
Mrs. Pooranam Nadarasa
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் நடராசா அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சிதம்பரம் (சம்பரம்) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – சிவகாமன்…
Mrs. Anneswary Shanmugapillai
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா கெசபதி – முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும், மாதர்…
Mrs. Sivapakkiyam Senathirajah
யாழஂ. காரைநகரஂ, களபூமி பொனஂனாவளையைப் பிறபஂபிடமாகவுமஂ, ஓடஂடுமடமஂ, யாழஂபஂபாணம் மற்றும் Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாகஂகியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின்…
Mr. Kandiah Sivarajah Kumaresh
யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும்…
Mrs. Parameswary Manickarajaha
யாழ். அனலைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி மாணிக்கராஜா அவர்கள் 20-05-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
Mr. Arthur T. Nalliah
கொழும்பைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆதர் T.நல்லையா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr. நல்லையா அவர்களின் மகனும்,மர்தா (Martha) அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்டெப்னி…
Dr. Subramaniam Siva
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Connecticut – அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – தங்கமுத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,தில்லை அவர்களின் அன்புக் கணவரும்,கிஷோர்,…

