MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
MR. ARULIAH SUBRAMANIAM
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா சுப்பிரமணியம் அவர்கள் நேற்று 24-08-2023ம் திகதி வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அருளையா தையலம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நெய்வானை தம்பதியரின் அன்பு…
MR. KARTHIGESU URUTHIRASUBDARAM
யாழ் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் சாலை முகாமையாளர், இலங்கை போக்குவரத்து சபை, காரைநகர் திரு கார்த்திகேசு உருத்திரசுந்தரம்(கடவுள்) அவர்கள் இன்று 25-08-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்…
MRS. THANGESWARY SATHANANDAN
யாழ் பருத்தித்துறை 1ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி சதானந்தன் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னா ர், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி துளசியம்மா…
MRS. ABEYWICKREMA IRANDI (nee GOONEWARDENE)
ABEYWICKREMA IRANDI (nee GOONEWARDENE) – Beloved wife of late Sumith, mother of Yasas, Sumedha and Roshini, mother-in-law of Vishni, Vishani and Suranjeeva, grandmother of Heshan and…
MRS.GONAWELA – MRS FLORENCE MARY (nee MARTINSTYNE)
GONAWELA – MRS FLORENCE MARY (nee MARTINSTYNE) called to Rest on 23rd August 2023. Beloved wife of late Mr James Gonawela, sister of Noble, late Dora,…
MR. STAVE – JOHN
STAVE – JOHN – Beloved husband of Kumari, everloving father of late Jakola, Angelo, Nicola (Australia), Jessica, Jacqulina, Camy and Shervon, father-in-law of Stella, Chamika (Australia),…
MRS. NESHARATNAM SINNATHAMBY
யாழ் மயிலிட்டிதெற்கு கட்டுவனை பிறப்பிடமாகவும் மிகுந்தபுரம் திருகோணமலை லுபூஜே பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நேசரட்னம் சின்னத்தம்பி இன்று 22/08/2023 ம் திகதி செவ்வாய்கிழமை பாரிஸ் பிரான்சில் இயற்க்கை எய்தினார் . அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. இளையதம்பி திருமதி. அன்னப்பிள்ளையின் அன்பு…
MR. THAMBIPILLAI VIGNESWARAN
மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்.சுன்னாகத்தை வளர்ப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தா ர். அன்னார், காலஞ்செ ன்ற தம்பிப்பிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், …
MR. KUMARASAMY BALASUBRAMANIAM
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம்…
MR. ASOKA KINGSLEY MEEPEGAMA
Celebrating the Life of ASOKA KINGSLEY MEEPEGAMA
MRS.FERNANDOPULLE–MERCIA(Bubby)–nee PULLENAYEGAM
FERNANDOPULLE – MERCIA (Bubby) – nee PULLENAYEGAM, Beloved wife of late Michael Fernandopulle, much loved mother of Malcolm, Aloma, Mohan, Honorine and Darrel, mother-in-law of Quintus…
MR. VIJAYANATHAN CUMARASAMY
Mr. Vijayanathan Cumarasamy was Born in Jaffna and lived in Jaffna and Colombo, Sri Lanka, Sultanate of Oman, Papua New Guinea, Kenya, United States and passed…
MR. KANDIAH SRI
யாழ். தம்பாலை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிறி அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா ர். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்செ ன்ற செல்லத்துரை…
MRS. THANGESWARY KUNARAJAH
யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற குணராசா அவர்களின் அன்பு…
MRS. PERUMAL – HELEN (nee FERNANDOPULLE)
PERUMAL – HELEN (nee FERNANDOPULLE), wife of late Prosper, daughter of late Alice & Lewis, precious mother of late Godwin and of Eunice & Granville, precious…
MRS. HERFT – YVONNE MARVIS (nee WHITE)
HERFT – YVONNE MARVIS (nee WHITE) – 13.8.1931-15.8.2023. Beloved wife of Anselm (dec.), Beautiful and adored mother of Maxine, Daisy, Harold (dec.), Jack, Cedric and Tarnia,…
MRS. JEEVASORUBI KIRUBAHARAMOORTHY
ழ் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் Swiss,Basel/BL ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜீவசொறூபி(சொறூபி) கிருபாகரமூர்த்தி அவர்கள் 20-08-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.…
MRS. KAMALA SAMARANAYAKE
Kamala Samaranayake. Beloved wife of late Dharmasiri, Samaranayake, loving mother of Palitha, Geethanjali, late Bharatha and Sobitha, beloved mother-in-law of Padma Samaranayake, Lal Yapa, Hemamala…
MRS. NAGALINGAM MANOMANY
யாழ் சுன்னாகம் கிழக்கினை பிறப்பிடமாகவும் பலாலி மேற்கு நிரந்தர வதிவிடமாகவும் வவுனியா தோணிக்கலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மனோன்மணி 19/08/2023 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் தவப்புதல்வியும், …
MR. KANDIAH NITHIYAKUMAR
யாழ். சுன்னாகம் தெற்கை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நித்தியகுமார் அவர்கள் 18- 08-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறை அடை ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா , சிங்காரம்…



