MRS. WIJESINGHE – CELIA MAE (nee WEERACKODY)
WIJESINGHE – Mrs CELIA MAE (nee WEERACKODY). It is with deep sadness we announce the peaceful passing away of our dear mother Mrs CELIA MAE…
MR. SUBRAMANIAM SHANMUGAM O B E
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்பை் பிறப்பிடமாகவும், Wimbledon, Thames Ditton, Croydon ஐக்கிய இராச்சியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சண்முகம் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான…
MR. JOSEPH RAJASURIAR TUDOR RANJITH
யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸ், London பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் இராஜசூரியர் ரியூடர் ரஞ்சித் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் கத்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார்,…
MRS. NAGARATHINAMMAH KRISHNAPPILLAI
யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், Durham இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – அன்னைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
MRS. ANUSHA SUBRAMANIAM
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், London, பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அனுஷா சுப்ரமணியம் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லையா, திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதியினரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற Dr.…
MR. GANESWARAN (NESAN) ANOJAN
யாழ். காரைநகர் சின்னாலடியை சேர்ந்த திரு. ஞானேஸ்வரன் (நேசன்) அனோஜன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்துள்ளார். அன்னார், ஞானேஸ்வரன் – நிறைமதி தம்பதியினரின் மூத்த மகனும், அஸ்வின், அரவின் ஆகியோரின்…
MR. THAMBIAIYAH ARULANANTHAM
யாழ். நல்லூர் முடமாவடியைப் பிறப்பிடமாகவும், Heston பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிஐயா அருளானந்தம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – மீனாட்ச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…
MR. SIVASUBRAMANIYAM MAHADEVAN
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயை பிறப்பிடமாகவும், “ராஜபதி”, மஞ்சத்தடி இணுவில், Harrow (பிரித்தானியா) ஆகிய இடங்களை வசிப்பிமாகவும் கொண்ட திரு. சிவசுப்ரமணியம் மகாதேவன் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று பிாித்தானியாவில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்…
Late Pavalam Navanthinam (1917 – 2019)
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to… RIPBOOK
MRS. SUBRAMANIAM MAHESWARY
யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகொழுந்து தம்பதிகளின் பாசமிகு ஏகபுத்திரியும், காலஞ்சென்ற சரவணமுத்து, கணேசம்மா தம்பதிகளின் அன்பு…
Late Chinnakannu Chinnaiya (1941 – 2011)
Tribute in Light RIP manokaran Australia •
MR. VISUVALINGAM PATHMANATHAN (NATHAN JAMES)
யாழ். காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், லண்டனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…
MRS. THAMOTHARAMPILLAI THAVAM (THAVAMANI)
யாழ். அரியாலை தபால் கட்டை சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், Neasden, லண்டன் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தவம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை – செல்லம்மா…
MISS LOURDES LOGANAYAKI MALLIKA SAVERIMUTTU
Parlour visits will be on 2 separate dates (TBC) please contact Sheron/Priya fo details. Churchill’s Family Funeral Directors 263 E Barnet Rd, London, Barnet EN4…
MR. RATNASWAMY SRITHARAN
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Greenford பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி சிறிதரன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி-செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம்-புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,…
MR. KANDIAH SIVANANTHAN
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Willesden Green, New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (கைதடி) –…
MRS. VAITHILINGAM MATHURALINGAM
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மதுரலிங்கம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவனடி சேர்ந்தார். அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம் (புங்குடுதீவு 5ம் வட்டாரம்)…
MRS. THILLAINATHAN SIVAPAKKIYAM
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிராண், Harrow, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் சிவபாக்கியம் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு…
Late Sinniah Thiagarasah (1939 – 2023)
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be…
MRS. GNANAMBIKAI RASARATNAM
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானாம்பினை இராமநாதன் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்…