கொழும்பு -02 கொம்பனி வீதியைப் பிறப்பிடமாகவும், சொய்சாபுர மொரட்டுவவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. சந்தனராஜா அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,அன்டனி, டிலானி, அர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிஜா, கிஷான், மிலான் ராயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் ரணசிங்க மலர்ச்சாலை மொரட்டுவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Queens of Angeles Church Rawatawatta இல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 1, 2025
- Time of Funeral: 31-05-2025 from 8:00 am,
- Time the Cortege Leaves: 01-06-2025 at 3:00 pm.
- Location of Remains: Ranasinghe Funeral Home, Moratuwa,
- Funeral Location: Queens of Angeles Church, Rawatawatta
