Popular

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி சிவானந்தராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,மருமக்களின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,தவமலர் (சின்னகிளி), தவச்செல்வம் (குட்டிதம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, துரைராஜா, யோகராஜா, ராதாதேவி (ராதா) மற்றும் செல்வராஜா (செல்வன்), கமலாதேவி (யோகம்), ஞானரூபி (ரூபி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 21, 2025
  • Time of Funeral: 21-07-2025 from 10:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 21-07-2025 at 1:00pm
  • Location of Remains: Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
  • Funeral Location: Hither Green Crematorium (Verdant Lane, London SE6 1TP, UK

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *