Popular

கொழும்பு -02 கொம்பனி வீதியைப் பிறப்பிடமாகவும், சொய்சாபுர மொரட்டுவவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  K. சந்தனராஜா அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார்,  ஜெயந்தி  அவர்களின் அன்புக் கணவரும்,அன்டனி, டிலானி, அர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிஜா, கிஷான், மிலான் ராயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் ரணசிங்க மலர்ச்சாலை மொரட்டுவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Queens of Angeles Church Rawatawatta இல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2025
  • Time of Funeral: 31-05-2025 from 8:00 am,
  • Time the Cortege Leaves: 01-06-2025 at 3:00 pm.
  • Location of Remains: Ranasinghe Funeral Home, Moratuwa,
  • Funeral Location: Queens of Angeles Church, Rawatawatta

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *