கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுரேந்திரன் இராசையா அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,துவாரகா அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீப், துஷிதா ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,ஆனந்தி, பிரியகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்ஷிந்த், யுவனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2025
- Time of Funeral: 17-06-2025 from 8:30 am
- Time the Cortege Leaves: 18-06-2025 at 10:00 am
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
- Funeral Location: Borella General Cemetery.
