Porto – பிரான்ஸை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேபி. நிவன்யா பிரதீப் மழலைச் செல்வம் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், டீனுஜா – பிரதீப் தம்பதியினரின் ஆசைப் புதல்வியும்,சாந்தி-ரகுநாதன் (அம்மம்மா-அம்மப்பா – பிரான்ஸ்) தம்பதியினர் மற்றும் விமலேஸ்வரி – குலசிங்கம் (அப்பம்மா-அப்பப்பா – கனடா) தம்பதியினரின் பேத்தியும்,பரமானந்தம் அவர்களின் பூட்டியும்,தாட்சாயிணி-ஜெயகாந்தன் (பெரியம்மா-பெரியப்பா – பிரான்ஸ், டயானா ஷாலினி (பிரான்ஸ்), சுஷேந்தினி -இந்திரகுமார் (பெரியம்மா-பெரியப்பா – இந்தியா), பிரசன்னா-யாழினி (பெரியப்பா-பெரியம்மா – இலண்டன்) ஆகியோரின் பெறாமகளும்,சுபாங்கினி-கோணேஸ்வரன் (மாமி-மாமி – கனடா) அவர்களின் மருமகளும்,ஆதிரா (அக்கா-பிரான்ஸ்), சித்தார்த் (அண்ணன் – இலண்டன்), சஹானா (அக்கா – இலண்டன்), ஆர்த்தி (அக்கா – கனடா), ஹரிஷ் (அண்ணன் – கனடா), மாதங்கி (அக்கா – கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 4, 2025
- Time of Funeral: 04-02-2025 from 8.45 - 10.30 am
- Time the Cortege Leaves: 04-02-2025 at 11:00 am
- Location of Remains: 1029 Rue du , 60230 Chambly)
- Funeral Location: Rue de la Cimetiere, 60530 Fresnoy en thelle).
Leave a message for your friend or loved one...