யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.அன்னார், திலகவதி (யாழ். மாநகர சபை நூலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சாரங்கன், பகீரங்கன் (கொமர்ஷல் வங்கி – வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,கலைவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,யாகவியில் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிகிரியைகள் 19-12- 2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி வடக்கு சிவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 19, 2025
- Time of Funeral: 19-12- 2025 at 3:00 PM
- Location of Remains: Kamatshi Amman Kovildi, Neerveli North.
- Funeral Location: Tiruvudal Neerveli North Siviakkad Hindu Cemetery.
