யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் பரராசசிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று மாலை தனது 78 வயதில் நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சமூகத் தொண்டன் தர்மலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற செல்லப்பா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அருமைச் சகோதரனும்,தர்மகுமாரன் (ஆங்கில போதனாசிரியர் – தொழில்நுட்பக் கல்லூரி மன்னார், யாழ்ப்பாணம்), தர்மசங்கரன் (பொறுப்பதிகாரி – பொதுச் சுகாதாரப் பொறியியல் யாழ் மாநகர சபை), தர்மரூபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஶ்ரீபிரியா (முகாமைத்துவ உத்தியோகத்தர் – நல்லூரி பிரதேச சபை), வாலாம்பிகை (முன்னாள் உத்தியோகத்தர் IT Park), சாருஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,நேருக்சன், சிஜிசன், வைசகி, கேசிகன், பராபரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...