fbpx
Popular

காலி, உணவத்துனவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏ.டி.ஆரியரத்ன அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழ் உடல் சர்வோதய தலைமையகம், தம்சக் மந்திர, இல-98, ராவதவத்த வீதி, மொரட்டுவ இல் 17-04-2024 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் 20-04-2024 சனிக்கிழமை நண்பகல் 12.00 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலம் சர்வோதய தலைமையகத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்த்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகள் வழங்கப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற்ற பின் மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2024
  • Time of Funeral: 17-04-2024 at 6.00 pm to Saturday 20-04-2024 at 12.00 noon,
  • Time the Cortege Leaves: 20th April 2024 at 12:00noon the funeral procession will be taken from Sarvodaya Headquarters to Colombo Independence Square. Royal honors will be accorded and cremation will take place at 4.00 pm after the last rites.
  • Location of Remains: Sarvodaya Headquarters, Tamsak Mantra, Floor-98, Rawadawatta Road, Moratuwa
  • Funeral Location: Colombo Independence Square, Colombo 7.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...