யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை- சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம், (கல்லடி மணியம்)-அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,சுபேந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு தந்தையும்,வளர்மதியின் அன்பு மாமனாரும்,சுமித்தா, கோகுல், ஜனுஷா, பிரியந்தன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், வள்ளியம்மை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ராசனாயகம், ராஜரட்ணம் மற்றும் புஷ்பராணி, காலஞ்சென்ற யோகமணி மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2024
- Time of Funeral: 07-12-2024 from 5:00pm - 9:00pm and on Sunday 08-12-2024 at 8am
- Time the Cortege Leaves: 08-12-2024 at 11:"00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) on
Leave a message for your friend or loved one...