யாழ். காரைநகர் மேற்கு அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும்,ஹரிகரன், தேஜோமயானந்தா, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தியானா, மயூரி, ரிசிகேசன் ஆகியோரின் மாமனாரும்,ஷியாமளன், அக்‌ஷயன், ஷாத்வீகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான ஜெகதாம்பாள், சாரதாதேவி மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...