யாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தேவலாய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி செல்வநாயகம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி – தங்கமுத்து தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற செல்லப்பா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் (கலாஜோதி புத்தகசாலை), இராஜநாயகம் (துர்க்கா மரக்காலை – சண்டிலிப்பாய்) மற்றும் அரியநாயகம் (ஆதுரா கிளினிக் – மட்டக்களப்பு) ஆகியோரின் சகோதரனும்,பாலமுரளி (கனடா), பாலகருணா (கருணா அழகுமாடம் – சங்கானை), பாலஜீவன் (வெஸ்ரன் பாமசி – சங்கானை), கலைமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சர்மிளா (கனடா), விஜிதா (வலி.தென்மேற்கு பிரதேச சபை), ராதிகா (காரைநகர் யாழ்ரன் கல்லூரி), பிரபாகரன் (வலயக்கல்வி அலுவலகம் – மருதனார்மடம்) ஆகியோரின் மாமனாரும்,திருவிளங்கம், திருப்பதிதேவி, துரைசிங்கம், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,அருவிகா, கம்சிகா, அன்பிதன், அகரன், கஜேந்திரா, மதுரங்கா, பிரவீனா, சதுர்சிகா, டிசான், தரணிகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
