மலேசியா – Seremban யைப் பிறப்பிடமாகவும், Kuching, கொழும்பு, யாழ். சுழிபுரம், பிரித்தானியா – இலண்டன், கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் பசுபதி அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் கிருஷ்ணர் – பொன்னம்மா ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.சோமசுந்தரம் ஐயம்பிள்ளை – சின்னம்மா கந்தபர் வேலாயுதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பத்மாவதி சோமசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீபதி, நிர்மலா, ரேணுகா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவராணி, Dr.ஜெயபாலன், லட்சுமணன், ஆமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குணவதி, செல்வதி மற்றும் திலகவதி, காலஞ்சென்றவர்களான சிவபதி, புஷ்பாவதி மற்றும் புனிதவதி, Dato Dr.ரகுபதி, பரம்பதி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கமலம், ஞானம், Dr.சிவசுந்தரம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெகன்-Dr.வித்யா, ஜீவனா-ஈசன், நவீனா-ரூபன், திவ்யா-அஹிலன், த்ரிஷ்னா, சந்தியா-ஜக்நீஷ், Dr.சரண்யா, தன்யா, ஹரிபதி, நிவேதிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: 28-12-2025 from 12:00 noon - 2:00 pm
- Time the Cortege Leaves: 28-12-2025 from 4:30 pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
