யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும், பிரித்தானியா Sunderland ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சுவர்ணலலிதா ஹன்டலகே அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லதம்பி(பிரதம லிகிதர், மலாயா) சிவகாமிப்பிள்ளை (தலைமை ஆசிரியை, வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை) தம்பதிகளின் மகன் வழிப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சங்கரப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பூரணம் தம்பதிகளின் மகள் வழிப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்மா (ஓய்வுநிலை பிரதம லிகிதர்), சொர்ணம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஹன்டலகே(ஆசிரியர்கள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr.Mark Handalge அவர்களின் அன்பு மனைவியும்,
Christopher, Dr.Christina, Dr.Lucy, Luke ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Roger Mark அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரதாசன்(ஓய்வுநிலை தபாலதிபர், முன்னாள் காரைநகர் பிரதேச சபைத் தலைவர்), குமரேஸ்வரதாசன்(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரிய
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 5, 2023
- Time of Funeral: 05 May 2023 11:00 AM - 2:45PM
- Time the Cortege Leaves: 05 May 2023 3:00 PM
- Location of Remains: South Shields Crematorium John Reid Rd, South Shields NE34 9DT, United Kingdom
- Funeral Location: South Shields Crematorium John Reid Rd, South Shields NE34 9DT, United Kingdom
Leave a message for your friend or loved one...