யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா, Cumberland ஐ வதிவிடமாகவும் கொண்ட நகுலேந்திரன் வேலுப்பிள்ளை அவர்கள் 25 -06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், Dr. நிர்மலம் (ரஞ்சி- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலன் (சட்டத்தரணி, ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கவிதா (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மீரா (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,
சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற Dr. வேலுப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற இராசநாயகம் (சின்னத்தங்கச்சி) ஆகியோரின் இளைய மகனும்,
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம் திருநாவுக்கரசு (சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
திருமதி. புஸ்பராணி நாகலிங்கம் (ராணி அக்கா- கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலசிங்கம் (குலேந்திரன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இராசேந்திரா நாகலிங்கம் (சிரேஸ்ட சட்டத்தரணி – கொழும்பு), சோமேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்ற இராமேஸ்வரன் (பிரித்தானியா), லக்ஷ்மி (ஐக்கிய அமெரிக்கா)
Overview
- Funeral Status: Completed
