fbpx
Popular

யாழ் கொக்குவில் உடையார் லேனை பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் தற்போது Pinnr London லண்டனை வதிவிடமாகவும் கொண்ட  Dr. பொன்னையா மாணிக்கம் நடராஜா அவர்கள் 30-09-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். 
 
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற குமாரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நீர்வேலியைச் சேர்ந்த இரத்தினம்மாவின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான கொக்ககுவில் சின்னத்தம்பி, சின்னத்துரை, சுப்பிரமணியம்,
கோண்டாவில் கனகம்மா, கந்தையா, செல்லத்துரை, இராசையா ஆகியாரின் மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான கோண்டாவில் மூத்ததம்பி, கந்தையா, கொக்குவில் இராசம்மா,
சின்னம்மா, அன்னமுத்து, பாக்கியம், ஆச்சிமுத்து, ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் பெறா மகனும்,
 
காலஞ்சென்ற மணிமேகலாதேவியின் அன்புச் சகோதரரும்,
 
கந்தர்மடம் பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியத்தின் சகலனும்,
 
நீர்வேலி தெற்கு காலஞ்சென்ற ஆறுமுநாதனின் மைத்துனரும்,
 
பிறேமறஞ்சினி (லண்டன்), சக்திரூபன் (கனடா), காந்தரூபன் (டென்மார்க்), மதனரூபன் (லண்டன்), றஜனி (ஜே

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09 October 2022
  • Funeral Location: London Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...