தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார்,காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.மூ.இராசமாணிக்க அவர்களின் புதல்வரும், குமாரி தேவிகா அவர்களின் ஆருயிர் கணவரும், பிரியாஞ்சலி அவர்களின் தகப்பனாருமாகிய வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது திருவுடல் 08-11-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 8, 2025
- Time of Funeral: 8th November 2025 at 2:30pm
- Time the Cortege Leaves: 8th November 2025 at 6:00pm, cremation
- Location of Remains: Jayaratne Respect Home, Borella
- Funeral Location: Borella Public Cemetery
