Popular

யாழ் சுயம்பு வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும் 105 /3 சபுமல் பிளேஸ் இராஜகிரியவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதிசபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் நேற்று 14-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் சபாரட்னம் (முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி அதிபர்) காலஞ்சென்ற  லீலாவதி ஞபாரட்ணம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற  சிதம்பதரப்பிள்ளை சுப்பிரமணியம் காலஞ்சென்ற குலமணி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
ஜெகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவாம்பிகை (UK),வாமதேவன் (UK), சோமநாதன் (அவுஸ்ரேலியா), ராஜ்குமார் (UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற Dr. ஜெகநாதன், Dr. புவனேஸ்வரி, வாமதேவன்(UK), Dr. கலைவாணி சோமநாதன் (Australia)  ரவீந்திரன் (UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்  15-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் 105 /3 சபுமல் பிளேஸ் இராஜகிரியவில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின்னர்  பூவு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2023
  • Time of Funeral: May 15, 2023 at 06:00am to May 16, 2023 12:00noon
  • Time the Cortege Leaves: May 16, 2023 at 2:00pm
  • Location of Remains: 105/3 Sapumal Place Rajagiriya
  • Funeral Location: Kanatte Borella, Hindu Section

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *