யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Connecticut – அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – தங்கமுத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,தில்லை அவர்களின் அன்புக் கணவரும்,கிஷோர், சைலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தினா, ஸ்கை டேபர் (Skye Taber) ஆகியோரின் மாமனாரும்,டிமிட்ரியோஸ் (Dimitrios), கிறிஸ்டோபர் (Christopher) ஆகியோரின் பாசமுள்ள பேரனும்,பொன்மைலைநாதன், திருப்பரங்கிரிநாதன், சுசீலா, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கருணாவதி, அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
