முல்லைத்தீவு, கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W ஜெயகுலராஜா அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...