யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Nottingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைரட்ணம் கதிர்காமகார்த்திகேயன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி துரைரட்ணம் – செல்வரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவஞானம் – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வரலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சங்கரி, நாராயணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிலிப் அவர்களின் அன்பு மாமனாரும்,வாணி, ஈசன், சேயோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்ற அப்புலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சிவசக்திவேல் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பதஞ்சலி (பிரித்தானியா), நாகராஜேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2025
- Time of Funeral: 10-08-2025 from 9:30 am - 12:00 pm
- Time the Cortege Leaves: 10-08-2025 at 12:00 noon
- Location of Remains: Mapperley Plains Recreation & Social Club (Plains Rd, Nottingham, UK)
- Funeral Location: Gedling Crematorium (Catfoot Ln, Lambley, Nottingham NG4 4QH, UK).
