fbpx
Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sidcup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை இராஜயோகேஸ்வரன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். இளவாலையைச் சேர்ந்த திரு.திருமதி வைரவப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரரும்,
காலஞ்சென்ற திரு.திருமதி நன்னித்தம்பி இராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. ஸ்ரீரஞ்சினி (Retired Community Pediatricians) அவர்களின் அன்புக் கணவரும்,
வதனி (Actuary), பிரதாபன் (Ben- Consultant Radiologist) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெமா அவர்களின் அன்பு மாமனாரும்,
Jai, Bodhi ஆகியோரின் அன்புப் பேரனும்,
திருஞானேஸ்வரி, தயாளகுணேஸ்வரி, புனித ராணீஸ்வரி, இராஜேஸ்வரன், ஞானேஸ்வரன், சிவானந்தீஸ்வரன், பாலாவரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரன், இராஜேந்திரா, இராஜநாயகம், இராஜசூரியர், இராஜமனோகரன், ஜெயரஞ்சினி, காலஞ்சென்ற புஸ்பரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 24 July

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...