fbpx
Elayathamby Kandasamy
Popular

புலோப்பளையைப்் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாளியை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தசாமி அவர்கள் 30-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், நிமலமோகன் (இத்தாலி) அமரர் நிமலநாதன், நிலமலசோதி, நிமலதேவி, நிமலவதனி (சுவிஸ்), நிமலறஞ்சி (லண்டன்), நிமலச்செல்வி (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மாணிக்கவாசகர், சிறீஸ்கந்தராஜா, ஆனந்தராசா, ஸ்ரீதர், நிசாந்தகுமார், பேபி ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்லம்மா (லண்டன்), இராசம்மா, காலஞ்சென்ற செல்லத்துரை (VMT), காலஞ்சென்ற கனகரத்தினம், தர்மலிங்கம்(கனடா), தியாகராசா(கிளி), இராசேந்திரம்(ராசா), வேலாயுதபிள்ளை(சிவம்), சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரது இறுதி கிரியைகள் கொக்குவில்  இல்லத்தில் புதன்கிழமை  (4-10-2023) மு.ப 9.00 மணியளவில் நடைபெற்று பின்   புலோப்பளையில் உள்ள சிறீஸ்கந்தராசா (மருமகன்) இல்லத்தில் அஞ்சலிக்காக பி.ப 1.00 மணியளவில் வைக்கப்பட்டு பின்னர் பொ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 4, 2023
  • Time of Funeral: 1.00 pm
  • Funeral Location: Palai
  • Donations: Not Applicable

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...