Popular

யாழ். நீர்வேலி கரந்தன் மேற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவாகரன் தர்சனா (தர்சி) அவர்கள் நேற்று 15-02-2024ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை நந்தகுமாரன் – இராசமலர் தம்பதியரின் அன்பு மகளும், கனகலிங்கம் சிவாகரன் அவர்களின் பாசமிகு  மனைவியும், காலஞ்சென்ற கனகலிங்கம் – கலாநிதி தம்பதியரின் பாசமிகு மருமகளும், நிகாஷன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன்), கிசானியா (நீர்வேலி பாலர் நிலையம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோகுலன் (மங்கை ஸ்ரோஸ் கரந்தன்), குகதாஸ் (லண்டன்), குலமங்கை, சுகாசினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாமிசகு சகோதரியும், விஷயந்தி, லோஜினி (லண்டன்), ஜெயந்தன் (பசுமை வேளாண்மை புன்னாலைக்கட்டுவன்), வினோதினி (அவுஸ்ரேலியா), ஐங்கரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed
  • Date of Funeral: February 17, 2024

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...