யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மினி செல்வரெத்தினம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி – பகீரதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சுபத்ரா, ஷர்மிளா ஆகியேராின் அன்புத் தாயாரும்,அச்சுதன், ஶ்ரீராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அட்சயன், சாம்பவி, ஹிர்திகன், திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சிவகுமாரன், சக்திகுமாரன், சாந்திகுமாரன், பாமினி, செந்தில்குமாரன், செல்வகுமாரன், ஸ்கந்தகுமாரன், சதீஸ்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஸ்வநாதன், காலஞ்சென்ற சிவபாலன், சிவானந்தன், சிவாம்பிகை ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.Live streaming PIN number: 8711
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 18, 2024
- Time of Funeral: 18 Feb 2024 (9:00 AM - 10:00 AM)
- Time the Cortege Leaves: 18 Feb 2024 (10:00 AM - 11:45 AM)
- Location of Remains: Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
- Funeral Location: Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
Leave a message for your friend or loved one...