பிராத்திக்கின்றோம்
அப்பா! சிறுவயதில் உல்லாசமாய் உன் தோள்மீது அமர்ந்து ஊர் சுற்றிப் பார்த்ததும் எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது உடல் சூடு தணிய உன் மார்பை மெத்தையாக்கிய தருணங்களும் வாலிப வயதில் உலகவிசயங்களை தர்க்கம் செய்து வாதிட்ட தினங்களும் உன் வயோதிக காலத்திலும் உற்றாருக்காகவும் ஊருக்காகவும் ஏங்கித்தவித்த உன்னோடு இனி தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு நீ சென்றிருந்தாலும் நீ விட்டுச்சென்ற நினைவுகளும் எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல் விட்டுச் சென்ற கவிதைகளும் உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல உன் நினைவோடு விவாதம் செய்யவும் செய்கின்றது
thuvarakan
rakan
United Kingdom
Leave a message for your friend or loved one...