Popular

எனது மாமா, காலஞ்சென்ற G.B. அல்பிரெட் (சரவணன்) (ஓய்வு நிலை கல்வி அதிகாரி, இசுறுபாயா) அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு நாள் இன்று.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *