fbpx
Popular

 முதலாவது ஆண்டு நினைவஞ்சலி!
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு பெயரோடும் புகழோடும் வாழ்ந்து உற்றார் உறவினர் நண்பர்களையும் ஊரவர்களையும் பறாளாய் விநாயகர் மற்றும் இளையோன் முருகனையும் அயலாள் கம்பனை அம்பாளையும் விக்ரோறியாத் தாயையும் கடந்த 27/09/2021 அன்று கண்ணீரில் தவிக்கவிட்டு மீளாத்துயில்கொண்ட புகழ் பூத்த கல்விமான் விக்ரோறியாக்கல்லூரியின் இளைப்பாறிய  ஆசிரியர் உப அதிபர் திருவாளர் கணபதிப்பிள்ளை இந்திரராசா(இந்திரன் மாஸ்டர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  இந்நாளிலே எங்களுக்கெல்லாம் நல்லறிவையும் நற்போதனைகளையும் ஊட்டி நல்வழி காட்டிச்சென்ற அன்பின் ஆசிரியரின் ஆத்மா பறாளாய் விநாயகர் முருகன் மற்றும் கம்பனை அம்பாளின் கழலடியில் சாந்திபெறப்பிரார்திப்போம்.
 
அதற்குள் வருஷம் ஒன்று 
கடந்துவிட்டதா வானம்
புதைந்து போய்விட்டதா 
நதி கரைந்து ஆழியோடு 
சேர்ந்துவிட்டதா
அத்தனையும் தீர்ந்துவிட்டதா
ஆலமெனச் சூழ்ந்துவிட்டதா 
ஆண்டு  ஓன்று நேற்றுப்போல் 
உள

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...