fbpx

இதயமே இறுகிட, இரங்கல் உரை கொண்டு, அகவை ஒன்றிலே உன்னால் நாம் கலங்குகின்றோம். மதுஜா ஆறாத்துயருள் எமை ஆழ்த்தி நீ அன்னியமானதேனோ!……உனது ஆன்மா அமைதியாக உறக்கம்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, உன்னை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் இந்த நாளில் பதிவு செய்கின்றோம். உதயகுமார் குடும்பம் Wichtrach
Tribute by
Thambipillai Udayakumar
Wichtrach. Swiss

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...