fbpx

நான்கு கடலும் நடு நடுங்கி வீழ்ந்தே பணியும் விறல் நெடுந்தீவில் முத்துக்குமாருவிற்கு முதல் உதித்த சூரியநே! தீவுதனை கடந்துவந்து மல்லாவி வந்துதித்த வரப்புதல்வா என்நாளும் மல்லாவி உம் வாழ்வின் வரலாறு விவசாயமும் எத்தனையோ தொழில்வழமும் பெருக்கி தன்வாழ்வின் பொற்காலம் என்நாளும் மல்லாவி என்றுரைப்பார்! விண்னேறி வேற்றுநிலம் வந்திறங்கி வாழ்வுதனை பல காலம் கொடுக்கவில்லை பாவியவன் பறித்தெடுத்தான் ஐயோ! இன்நாளும் மல்லாவி காத்திருக்கு என் நாள்வருவாரென்று!! அவர்ஆடுகிற ஆட்டமும் ஓடிய ஓட்டமும் இப்போ கூடுகிற கூட்டமே சொல்கிறதே நீங்கள் யாரென்பதை இன்று பார்த்தோம்!! ஓம் சந்தி சாந்தி சாந்தி!!! இன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்🙏 🙏🙏🙏🙏🙏

பேரம்பலம்
France 

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...