Popular

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா – Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லசாமி செல்வராணி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லசாமி – கண்ணகை தம்பதியினரின் அன்பு மகள் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் பார்வையும், இறுதிக்கிரியையும் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:நிரோ,அபி (மகள்):- +1 438 937 4610

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2025
  • Time of Funeral: 02-08-2025 from 5:00 - 9:00 p.m., 03-08-2025 from 9:00 a.m.
  • Time the Cortege Leaves: 03-08-2025 at 12:00noon
  • Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *