ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது. என் பால்ய வயது நண்பன் மறக்க முடியாத சிலரில் ஒருவர். சன்னதி நீ போய்வா. அமைதியாய் உறங்கு என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.
Leave a message for your friend or loved one...