fbpx
Popular

அன்புக்குரிய உறவே.. உன் திறமைகளையும் ஆற்றல்களையும் அன்போடு கூடிய உன் பண்பையும் கண்டு வியந்தேன். அமைப்புகளின் ஆளுமையாக செயல்வீரனாக சமூகத்தொண்டனாக ஆன்மீகப் பற்றாளனாக தமிழ்ப்பற்றாளனாக ஓர் சிறந்த கவிஞனாக என பல்லாற்றலைக்கொண்ட உன்னை பாணாவிடையான் பாதம் அரவணைத்தது ஏனோ…. என்றென்றும் எம் மண்ணின் வரலாற்றில் வாழ்வாய்… பாணாவிடையானின் பாதத்திலிருந்து எம் மண்ணின் மக்கள் நல்வாழ்வு வாழ ஆசிகளை வழங்குவாயாக…

Tribute by
Thurai. Suven
Punguduthivu kamalambihai M.v. old students uni
Switzerland

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...